புதுவையில் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் கனமழை

0பார்த்தது
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் நகரப்பகுதி, கிராமப்பகுதி என 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி