புதுவையில் இரவு முதல் பெய்து வரும் தொடர்மழை பள்ளி விடுமுறை

0பார்த்தது
வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் நமச்சாயம் உத்தரவின் பேரில், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி