தவெகவை எச்சரித்த சி. பி. எம் அரசியல் குழு தலைவர் பாலகிருஷ்ணன்

0பார்த்தது
தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக த.வெ.க-வில் இணைந்தது பெரும் சந்தேகங்களையும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது. இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல என்றும், புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதாகக் கூறும் த.வெ.க-விற்கு இது நல்லதல்ல என்றும் சிபிஎம் அரசியல் தலைமைகுழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்துள்ளார். இந்த திடீர் இணைப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.