டி. என் பாளையம்: மூதாட்டி காணவில்லை - போலீசார் தேடல்

157பார்த்தது
டி. என் பாளையம்: மூதாட்டி காணவில்லை - போலீசார் தேடல்
புதுச்சேரி டி.என்.பாளையத்தைச் சேர்ந்த 65 வயதான பழனியம்மாள், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 13 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தங்கை புகார் அளித்துள்ளார். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி