பிரெஞ்சு பேச அனுமதிமறுப்பு மலையாளத்தில் பதவியேற்ற திமுக MLA

1பார்த்தது
புதுச்சேரி பாகூர் தொகுதியின் திமுக எம்எல்ஏ செந்தில்குமார், சட்டப்பேரவையில் மலையாளத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். பிரெஞ்சு மொழியில் உறுதிமொழி ஏற்க அனுமதி கோரியிருந்த நிலையில், சட்டப்பேரவை செயலாளர் தயாளன் நடைமுறையில்லை எனத் தெரிவித்ததால், அவர் மலையாளத்தில் உறுதிமொழி வாசித்தார். இது சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஒரு புதிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.