தமிழகத்தில் ஆட்சியமைக்க த.வெ.க.வுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போது 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் விஜயால் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்து வருகிறார்.. இந்த சூழலில், 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தற்போது அவர்களை சந்தித்து பேச அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார்.