புதுச்சேரியில் வாட்ஸ் அப்பில் போலி கேரள லாட்டரி எச்சரிக்கை

7பார்த்தது
புதுவையில் கடந்த 2 வாரங்களில் 50-க்கும் மேற்பட்டோர் போலி ஆன்லைன் லாட்டரி மூலம் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளனர். கேரள அரசின் லாட்டரி போல போலியான லிங்குகள் உருவாக்கப்பட்டு, ரூ. 200-க்கும் குறைவான விலையில் ஆசை காட்டி வாங்க வைக்கின்றனர். பின்னர், போலி லாட்டரி டிக்கெட்டுகளை மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பி, லாட்டரி விழுந்திருப்பதாகவும், ஜி.எஸ்.டி. மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி மோசடி செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி