விடைபெற்றது புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு

517பார்த்தது
விடைபெற்றது புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் முகப்பு
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் புதுச்சேரி ரயில் நிலையத்தை ரூ.93 கோடியில் மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி 2023ல் தொடங்கி வைத்தார். இதன்படி, கட்டடங்கள் சீரமைப்பு, பார்சல் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம், ஓட்டுநர் ஓய்வு அறைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரயில்வே ஸ்டேஷனின் பழமையான முகப்பு இடிக்கப்பட்டு, பணிகள் வேகமெடுத்துள்ளன. இது இந்தியாவின் பழமையான ரயில் இணைப்புகளில் ஒன்றாகும்.

தொடர்புடைய செய்தி