புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

1பார்த்தது
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தம் 9,44,111 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 4,43,495 ஆண்கள், 5,00,477 பெண்கள் மற்றும் 139 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். வில்லியனூர் தொகுதியில் அதிக வாக்காளர்களும், ராஜ்பவன் தொகுதியில் குறைந்த வாக்காளர்களும் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you