காரைக்கால் ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு

467பார்த்தது
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், ஒரு ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டார். சாமான் கழுவும் இடத்தில் கிரைண்டர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரி, "கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா" என்று கேட்டார். உணவு உரிமம் பெறாமல் விண்ணப்பித்ததாக உணவக உரிமையாளர் கூறியபோது, "நான் என்ன பைத்தியமா?" என அவர் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி