புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து விலகல்

1பார்த்தது
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து விலகல்
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து கழகப்பணியாற்ற இயலாதால் தனது பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலகுவதாக அவர் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Job Suitcase

Jobs near you