வந்தே மாதரம் 150-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் கவர்னர், முதல்வர்

1பார்த்தது
புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கம்பன் கலையரங்கத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு வந்தே மாதரம் பாடல் பாடும்போது, புதுச்சேரியிலும் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்று பாடினர்.

தொடர்புடைய செய்தி