தொடர் கனமழை புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

2பார்த்தது
தொடர் கனமழை புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (18/11/25) செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பு மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you