புதுவையில் 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்

691பார்த்தது
புதுவையில் 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டசபையில் இன்று (பிப்ரவரி 12) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் செல்வம் தலைமையில் கூடியது. நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-மந்திரி ரங்கசாமி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கும் சபையின் ஒப்புதல் பெறப்பட்டது. தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.  ரங்கசாமி தேர்தல் வரை காபந்து முதல்-மந்திரியாக தொடர்வார்.

தொடர்புடைய செய்தி