ஹோலி பண்டிகையன்று ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது

0பார்த்தது
ஹோலி பண்டிகையன்று ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, வருகின்ற புதன்கிழமை, மார்ச் 26 அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி