மத்திய அரசு விடுமுறை தினமான புதன்கிழமை, 05.11.2025 அன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு செயல்படாது. நோயாளிகள் இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், அவசர சிகிச்சை பிரிவின் சேவைகள் வழக்கம் போல் தொடரும்.