JIPMER பயிற்சி மருத்துவர் இந்திய அளவில் INISS தேர்வில் சாதனை

2பார்த்தது
JIPMER பயிற்சி மருத்துவர் இந்திய அளவில் INISS தேர்வில் சாதனை
புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் (AIIMS) நடத்தப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (INI-SS) தேர்வு – ஜனவரி 2026 அமர்வில், ஜிப்மர் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை பயிற்சி மருத்துவரான டாக்டர் விக்னேஷ் துரை அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் (AIR 1) பெற்றுள்ளார். இந்த மகத்தான சாதனைக்காக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகமும் இயக்குநரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி