ஜூனியர் தேசிய ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு

78பார்த்தது
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளின் நிறைவு விழாவில், இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர். ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணியும், பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

தொடர்புடைய செய்தி