கருவடிக்குப்பம்: சித்தானந்த கோயிலில் சிறப்பு பூஜை அறிவிப்பு

0பார்த்தது
கருவடிக்குப்பம்: சித்தானந்த கோயிலில் சிறப்பு பூஜை அறிவிப்பு
புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோயிலில், நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மே 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயரும் நிகழ்வையொட்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டை, 7.30 மணிக்கு கணபதி ஹோமம், குரு பகவான் காயத்ரி மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம், 10 மணிக்கு மகா அபிஷேகம், 11 மணிக்கு மகா தீபாராதனை ஆகியவை நடைபெறும். தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி