ஏனாமில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

528பார்த்தது
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவின் ஆதரவாளர்களை மிரட்டி வீடியோ அனுப்பிய முகமது அஹ்மத் அலிசா, போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் அவரது மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி