அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு 2 முக்கியத்துறை ஒதுக்கீடு

4பார்த்தது
அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு 2 முக்கியத்துறை ஒதுக்கீடு
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து தமிழக அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்தநிலையில் அவருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு துறைகளும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you