புதுவை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வந்த ஊழியரை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ

434பார்த்தது
புதுச்சேரியில் நுகர்வோரின் அனுமதியின்றி மின்துறை அதிகாரிகள் எதிர்கட்சி தொகுதிகளில் உள்ள வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மின்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எதிர்கட்சி தொகுதி தொகுதி என்ன சோதனை எலியா? என அவர் கேள்வி எழுப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.