புதுவை ஊசுட்டேரி நிரம்பியதால் மதகை திறந்து வைத்த எம். எல். ஏ

2பார்த்தது
புதுச்சேரியில் உள்ள ஊசுடேரி ஏரியின் நீர்மட்டம் 3.5 மீட்டரை தாண்டி 3.57 மீட்டராக உயர்ந்ததால், பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், ஏரிக்கு வரும் உபரி நீரை சங்கராபரணி ஆற்றுக்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சட்டமன்ற உறுப்பினர் சாய் ஜெ சரவணன்குமார், பத்துக்கண்ணு போக்கு வாய்க்கால் மதகில் சிறப்பு பூஜைகள் செய்து, மதகை திறந்து வைத்தார். கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததே இதற்குக் காரணம்.

தொடர்புடைய செய்தி