காரைக்காலில் டி. ஐ. ஜி முன்னிலையில் எம். எல். ஏக்கள் ஆலோசனை

69பார்த்தது
காரைக்காலில் டி. ஐ. ஜி முன்னிலையில் எம். எல். ஏக்கள் ஆலோசனை
காரைக்கால் மாவட்டத்திற்கு வருகைதந்த புதுச்சேரி மாநில டி. ஐ. ஜி சத்திய சுந்தரம் அவர்கள் காரைக்கால் மாவட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், சிவா, சந்திர பிரியங்கா, நாக தியாகராஜன் ஆகியோர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.