புதுச்சேரி: திமுக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்; மத்திய அமைச்சர் முருகன்

443பார்த்தது
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், பட்ஜெட் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கியும், அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டுதலாகவும், வரலாற்று சிறப்புமிக்கதாகவும் உள்ளது. நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்.  திமுக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய எழுச்சி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி