புதுவையில் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய வடமாநிலத்தினர்

1பார்த்தது
புதுச்சேரியில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதில் ஏராளமானோர் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டும், தண்ணீரை ஊற்றிக் கொண்டும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் பண்டிகையைச் சிறப்பித்தனர். இது வடமாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் ஒரு உற்சாகமான பண்டிகையாகும்.

தொடர்புடைய செய்தி