புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு செவிலியர் மாணவி உயிரிழப்பு

2பார்த்தது
புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு செவிலியர் மாணவி உயிரிழப்பு
புதுச்சேரி மூலக்குளம் ஜெ ஜெ நகரைச் சேர்ந்த ராமுவின் மகள் லோகேஸ்வரி (20), கோரிமேடு அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் நான்காம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி