கோயம்புத்தூரைச் சேர்ந்த கே.ஜி. மருத்துவமனை மற்றும் முதுநிலை மருத்துவ நிறுவனத்தின் சேர்மன் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவச்சலம், இன்று ஆரோவில்லில் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், நாராயணசாமி மற்றும் வழக்கறிஞர் ராம். முனுசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.