சர்வதேச அளவில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் வெங்கடசுப்பிரமணியன், முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் ரங்கசாமி மாணவரை சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். இந்தப் போட்டியில் 28 நாடுகள் பங்கேற்றன.