புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

0பார்த்தது
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
புதுச்சேரியில் இன்று (மே 19) பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. பெட்ரோல் விலை 87 பைசா உயர்ந்து ரூ.100.12 ஆகவும், டீசல் விலை 88 பைசா உயர்ந்து ரூ.90.27 ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு விலை குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி