அதிகாலையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

6பார்த்தது
அதிகாலையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
புதுச்சேரி நகர மற்றும் கிராமப் பகுதிகளில் காவல் துறையினர் விடியற்காலையில் 'ஆப்ரேஷன் திரிசூல்' என்ற பெயரில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும், ரவுடிகளின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது, தூங்கிக் கொண்டிருந்த சில ரவுடிகளையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி