பிப்.16 புதுச்சேரி வரும் பிரதமர்

0பார்த்தது
பிப்.16 புதுச்சேரி வரும் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 16 அன்று புதுச்சேரிக்கு வரவுள்ளது, உறுதியாகியுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்துள்ளார். அவர் என்னென்ன திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி