புதுவை: பைக்கில் வந்து வாக்கு செலுத்திய முதல்வர் ரங்கசாமி

0பார்த்தது
புதுவை: பைக்கில் வந்து வாக்கு செலுத்திய முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 17.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல்வர் ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக, தட்டான்சாவடியில் உள்ள அப்பா பைதியம் சுவாமிகள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி