புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று (14.02.2026) வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களை, புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு காரைக்காலில் நடைபெற்றது.