மீனவரை விடுவிக்க நடவடிக்கை கோரி புதுச்சேரி முதல்வர் கடிதம்

1பார்த்தது
மீனவரை விடுவிக்க நடவடிக்கை கோரி புதுச்சேரி முதல்வர் கடிதம்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ஏப்ரல் 10ம் தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்களில் 6 பேர் விடுவிக்கப்பட்டனர். அதில், காரைக்கால் பகுதியை சேர்ந்த சூர்யமூர்த்தி (29) என்ற மீனவர் மட்டும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.