புதுச்சேரி தேர்தல்: சாக்லெட் கொடுத்த ரோபோ.. மார்டன் வாக்குச்சாவடி

0பார்த்தது
புதுச்சேரி தேர்தல்: சாக்லெட் கொடுத்த ரோபோ.. மார்டன் வாக்குச்சாவடி
புதுச்சேரியில் காலை முதல் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும்போது, தேர்தல் ஆணையம் சார்ப்பில் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் மாதிரி மார்டன் வாக்குச்சாவடி அமைக்கப்படும். அந்த வகையில், புதுச்சேரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ரோபோவிற்கு பெண் வேடமிட்டு, சாக்லெட் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை வாக்காளர்கள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி