புதுச்சேரி தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

1பார்த்தது
புதுச்சேரி தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 9) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. 30 தொகுதிகளுக்கும் 918 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் சுமார் 4,000 ஊழியர்களும், 45 கம்பெனி துணை ராணுவப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். முதியோர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் ஓட்டு போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் 9.50 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி