புதுச்சேரி தேர்தல்: 11 மணி நிலவரப்படி 37.70% வாக்குப்பதிவு

0பார்த்தது
புதுச்சேரி தேர்தல்: 11 மணி நிலவரப்படி 37.70% வாக்குப்பதிவு
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் காலை 11 மணி நிலவரப்படி 37.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை முதலே மக்கள் விறுவிறுப்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி