புதுச்சேரி தேர்தல்: 5 மணி நிலவரப்படி 86.87% வாக்குப்பதிவு

0பார்த்தது
புதுச்சேரி தேர்தல்: 5 மணி நிலவரப்படி 86.87% வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 9) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி  86.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலின் ஒட்மொத்த வாக்குப்பதிவே 83.42 என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you