புதுச்சேரி: ஆய்வின்றி இனி மின் இணைப்பு

554பார்த்தது
புதுச்சேரி: ஆய்வின்றி இனி மின் இணைப்பு
புதுச்சேரியில் 100 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பு பெற இனி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. விண்ணப்பித்தவுடன் இணைப்பு வழங்கப்படும் என்றும், மீட்டருக்கான வைப்புத்தொகை ரத்து செய்யப்பட்டும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் காத்திருப்பு நேரமும், அலைச்சலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி