புதுச்சேரி: அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

0பார்த்தது
புதுச்சேரி: அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், காரைக்காலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வந்த தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சோதனையைத் தொடர்ந்து அவர்கள் புறப்பட்டனர். நாளை (ஏப். 9) நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி