புதுச்சேரி அரசு சார்பில் வ. உ. சி நினைவு தினம் அனுசரிப்பு

1பார்த்தது
புதுச்சேரி அரசு சார்பில் 'கப்பலோட்டிய தமிழன்' வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி பாரதிப் பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.