புதுச்சேரி அரசின் பாண்லே பொருட்கள் விலை உயர்வு

1பார்த்தது
புதுச்சேரி அரசின் பாண்லே பொருட்கள் விலை உயர்வு
புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனத்தின் நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.50 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சற்று அதிர்ச்சிடையந்துள்ளனர்.