புதுச்சேரி: நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

623பார்த்தது
புதுச்சேரி: நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
புதுச்சேரி மாநிலத்தில் நாளை (மே 16) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அந்தமான கடல் பகுதிகளில் பருவமழை தொடங்கக் கூடும். இதனால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி