புதுச்சேரி: வெளுத்து வாங்க போகும் கனமழை.. ஆட்சியர் அறிவுரை

3பார்த்தது
புதுச்சேரி: வெளுத்து வாங்க போகும் கனமழை.. ஆட்சியர் அறிவுரை
புதுச்சேரியில் நாளை (நவம்பர் 17) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 18) ஆகிய இரண்டு நாட்களுக்கு கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், மழை தொடர்பான புகார்களை 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி