புதுச்சேரி: மனைவியுடன் கள்ளக்காதல்; நண்பனை வெட்டி கொன்ற கணவன்

2பார்த்தது
புதுச்சேரி: மனைவியுடன் கள்ளக்காதல்; நண்பனை வெட்டி கொன்ற கணவன்
புதுச்சேரி உப்பளம் கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் சந்துரு என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது செல்போன் அழைப்பு விவரங்கள் மூலம் நண்பர் வெங்கடேசன், அவரது மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானது. வெங்கடேசன் திட்டமிட்டு, நண்பர்களான சரண், ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து சந்துருவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, சடலத்தை வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி