புதுச்சேரி: நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்

604பார்த்தது
புதுச்சேரி: நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவை நாளை (பிப்ரவரி 12) வியாழக்கிழமை  கூடுகிறது. இதையொட்டி பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் கூட்டரங்கை ஆய்வு செய்தார். அன்றைய தினம் 2026-2027 ஆம் நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான என். ரங்கசாமி தாக்கல் செய்கிறார். மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் பேரவையில் ஒப்புதல் கோரப்படுகிறது. பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்புடைய செய்தி