புதுச்சேரி: வாழைத்தார்களை திருடியவர் அதிரடி கைது

3பார்த்தது
புதுச்சேரி: வாழைத்தார்களை திருடியவர் அதிரடி கைது
புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் குறைந்த வருமானத்தில் விவசாய நிலங்களில் இருந்து வாழைத்தார்களை திருடி, பாதி விலைக்கு விற்று வியாபாரம் செய்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 37 வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெங்கடேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி