புதுச்சேரி: போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்

103பார்த்தது
புதுச்சேரி: போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மன்றம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. இன்று, மே 23 அன்று காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் நடைபெறுகிறது. மேலும், மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், மங்கலம், மாகி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களிலும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் மன்றம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி