புதுச்சேரியில் இன்று மின்தடை: பல பகுதிகள் பாதிப்பு

574பார்த்தது
புதுச்சேரியில் இன்று மின்தடை: பல பகுதிகள் பாதிப்பு
புதுச்சேரி பழைய ஜிப்மர் மின் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (மே 19) தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. வானொலி நிலையம், வி. பி. சிங் நகர், சோனியாகாந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, இலாசுபேட், நந்தா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேலும், கோர்காடு துணை மின் நிலையத்திலும் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி